Tuesday, 12 April 2011

தேர்தல் 2011

ஒளி இழந்த சூரியன்....
உதிர்ந்து  விட்ட இலைகள்...
கஷ்டத்தில்  கை கொடுக்கா கை...
ஓசை  இல்லா முரசு....
சுவை  இல்லா மாம்பழம்....
தமிழ்நாட்டின் தலைஎழுத்து-உங்கள் விரல் நுனியில்
49 O.......